பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 04ம் தேதியில் துவங்கி ஏப்ரல் 1ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரையும் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை தேர்வு இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காலை 10 மணி முதல் மதியம் 1. 15 வரை நடக்கும் .
12 ம் வகுப்பு தேர்வுகள் தேதி விவரம் வருமாறு :
மார்ச் -4 ; தமிழ் மொழி முதல்தாள்
மார்ச்- 7 தமிழ் மொழித்தாள் -2
மார்ச்- 9 ; ஆங்கிலம் முதல்தாள்
மார்ச்- 10 ; ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச்- 14 ; வேதியியல் , கணக்கு பதிவியல்
மார்ச்- 17 ; வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச்- 18 ; கணக்கு, உயிரியியல் நுண்ணுரியியல் சத்துணவியல்
மார்ச்- 21 ; தொடர்பு மொழி ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி அறிவியல் ,கணினி , சிறப்பு பாடம் ( தமிழ் )
மார்ச்- 23 அரசியல், நர்சிங் (பொது ) , புள்ளியியல் தொழிற்கல்வி
மார்ச் -28 ; உயிரியல், தாவரவியல், வங்கி கணக்கு, வரலாறு
ஏப்- 1; இயற்பியல் , பொருளாதாரம்
10ம் வகுப்பு தேர்வுகள் விவரம் :
10 ம் வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 ம் தேதி வரை நடக்கிறது இதன்படி காலை 9 .15 மணிக்கு துவங்கி 12 மணி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கும்.
தேர்வு நடக்கும் நாட்கள் விவரம் வருமாறு :
மார்ச் -15 ; தமிழ் மொழித்தாள்- 1
மார்ச் -16 ; தமிழ் மொழித்தாள்- 2
மார்ச்- 22 ; ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் - 29 ; ஆங்கிலம் 2 ம் தாள்
ஏப்ரல் -4 ; கணிதம்
ஏப்ரல் -7 ; அறிவியல்
ஏப்ரல் -11 ; சமூக அறிவியல்
ஏப்ரல்- 13 ; விருப்ப பாடம்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது .