10ம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. 98.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லையில் 95.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்தூத்துக்குடியில் 96.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரத்தில் 97.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கையில் 96.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
விருதுநகரில் 97.81 மாணவர்கள் தேர்ச்சி பெற்றள்ளனர்.
தேனியில் 96.57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரையில் 95.68 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல்லில்92.57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஊட்டியில் 93.25 சதவீத மாணவர்கள்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 95.62 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவையில் 96.22 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோட்டில் 98.48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலத்தில் 94.21 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல்லில் 96 சதவீதமாணவர்கள் தேர்ச்சி பெற்றள்ளனர்.
கிருஷ்ணகிரியில் 95.05 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தர்மபுரியில் 94.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டையில் 94.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கரூரில் 96.67 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுளளனர்.
அரியலூரில் 92.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரம்பலூரில் 96.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சியில் 95.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 89.43 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
திருவாரூரில் 89.33 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தஞ்சாவூரில் 89.33 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் 92.42 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
விழுப்புரத்தில் 88.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
கடலூரில் 89.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
திருவண்ணாமலையில் 89.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
வேலூரில் 86.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
காஞ்சிபுரத்தில் 92.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
திருவள்ளூரில் 90.84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
சென்னையில் 94.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
துபாயில் தேர்வு எழுதிய 31 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.