மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
அதில் 
கன்னியாகுமரியில் அல்போன்சா மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெவிஸ் ரிச் என்ற மாணவர் 1182 மதிப்பெண்கள் முதலிடம் பிடித்துள்ளார்
நெல்லையில் ஸ்ரீஜெயந்திரா சரஸ்வதி கோல்டன் பள்ளி மாணவி ஸ்ருதி 1191 மதிப்பெண் பெற்று முதலிடம் பி டித்துள்ளார்
தூத்துக்குடியில் காஞ்சி ஸ்ரீ சங்கர பள்ளி மாணவர் சூரியா பிரபா 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளி மாணவி ஸ்வாதி,1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தேனியில் டிஎம்எச்என்யு பள்ளி மாணவி தரணி 1184 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 
மதுரையில், வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீபிரியா 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பி டித்துள்ளார். 
திண்டுக்கல் மாவட்டத்தில், பழநியில் உள்ள தேவி மெட்ரிக் பள்ளி மாணவர் சுதாகர், 1184 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
நீலகிரிமாவட்டத்தில் ஊட்டியில் உள்ள பெத்லேஹம் பள்ளி மாணவி தீப்தி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்

திருப்பூர் மாவட்டத்தில் ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி மாணவி ஜெய்ஸ்ரீ 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்
கோவையில், பாரதி மெட்ரிக்பள்ளி மாணவி வெற்றி செல்வி, 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பாரதி வித்யா பவன் பள்ளி மாணவி பிரணீதா 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்
சேலம் மாவட்டத்தில் மால்கோ பள்ளி மாணவி அபர்ணா 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் எஸ்கேவி பள்ளி மாணவி வேணு பிரித்தா1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஸ்ரீ வித்யா மந்திர்பள்ளி மாணவி ஆர்த்தி 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தர்மபுரியில் ஸ்ரீ விஜய் வித்யா பள்ளி மாணவி அக்சயா1191 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
புதுக்கோட்டையில் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ராஜேஷ் கண்ணா, 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பி ஏ வித்யா பவன் பள்ளி மாணவி ஸ்ரீதர்ஷிணி 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் மான்ட்போர்ட் பள்ளி மாணவி வித்யா 1167 மதிப்பெண்கள் பெற்று முலிடம் பிடித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவர் ராகுல், 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்,
திருச்சி மாவட்டத்தில், லட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவி மதுவந்தி,1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் பெஸ்ட் பள்ளி மாணவி நித்யாஸ்ரீ1181 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ரகமத் பள்ளி மாணவி காவியா 1181 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிருந்தாவன் பள்ளி மாணவர் மகேஷ் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏகேடி அகடமி பள்ளி மாணவி சொர்ணமால்யா1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்
கடலூர் மாவட்டத்தில் புனித ஜோசப் மாணவி ஹம்சிகா 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிக்சயா பள்ளி மாணவி பவித்ரா 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சன்பீம் பள்ளி மாணவி சஞ்சய் பாரதி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரோசிலி பள்ளி மாணவி நித்யஸ்ரீ 1191 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி பவித்ரா, 1194 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்
சென்னையில் ஸ்ரீகிருஷ்ணசாமி பள்ளி மாணவி ஸ்ரீலேகா 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.